நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சில கவர்ச்சி புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அதிலும் இரண்டு புகைப்படங்களில் ஆடைகளே இல்லாமல் கஸ்தூரி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
அதுமட்டும் இல்லாமல் பட விழா ஒன்றுக்கு தொடை தெரியும் படி அவர் அணிந்து வந்த குட்டை டிரஸ் ரசிகர்களை ஜொல் விட வைத்தது. மேலும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தொடையை காட்டியபடி கஸ்தூரி வெளியிட்ட புகைப்படமும் வைரல்.