வைரலாகும் இளம் பெண்ணின் பாத்ரூம் செல்ஃபி! காரணத்தை கேட்டு அதிர்ந்து போய்டுவிங்க!

இளம் பெண் ஒருவர் பாத்ரூமில் தன்னை செல்ஃபி எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகும் நிலையில் அவருக்குப் பின்னணியில் இருக்கும் ஒரு பொருள் என்ன என்பது விவாதப் பொருளாகியுள்ளது.


கவர்ச்சியகரமான சுருள் முடியுடன் கூடிய பவுலா சோஃபியா கார்சினா எஸ்பினோ என்ற அந்தப் பெண் கரூப்பு நிறத்தில் குட்டையான மேலாடை மற்றும் கீழாடைகளுடன் நாக்கைத் துருத்திய படி செல்ஃபி எடுத்து பதிவிட்டுள்ளார். அந்தப் படத்தை தனது நண்பர்கள் மட்டும்தான் பார்த்திருக்கக் கூடும் என அந்தப் பெண் கருதியதாகக் கூறப்படும் நிலையில் அந்தப் புகைப்படம் தொடர்ந்து பகிரப்பட்டு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டு லைக்குகள் கிடைத்துள்ளன.

மேலும் பலர் கமெண்டுகளையும் வெளியிட்டுள்ளனர். அவற்றில் அந்தப் பெண்ணின் பின்னணியில் சுவற்றில் உள்ள  பொருள் என்ன என்பது விவாதப் பொருளாகியுள்ளது. அது பாத்ரூம் காகிதமா, முகம் துடைக்கும் டவலா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை பலர் எழுப்பியுள்ள நிலையில் அவரவர் யூகத்துக்கே விடும் வகையில் சோஃபியா எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை.

ஆனால் சிலரோ பாத்ரூமில் பயன்படுத்தும் காகிதம் காலியாகிவிட்டது புகைப்படத்தில் தெரிவதாகவும், இயற்கை உபாதையை முடித்த பிறகு அந்த பெண் என்ன செய்திருப்பார் என்று குதர்க்கமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். அதாவது காகிதம் இல்லாத காரணத்தினால் அவர் துடைக்காமலேயே சென்று இருப்பார் என்று கூறி கிண்டல் செய்து வருகின்றனர்.