நீங்களும் ஹீரோ, ஹீரோயின், டைரக்டர் ஆகலாம்!

திரைப்படக் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்


2019 -2020-ம் கல்வி ஆண்டில் திரைப்படக் கல்லூரியில் சேர விருப்பம் உள்ளவர்களுக்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது

இளங்கலை - காட்சிக்கலை ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு உள்ளிட்ட பிரிவுகளில் சேர விரும்புவர்கள் தமிழக அரசின் www.tn.gov.in. அல்லது https://www.tndipr.gov.in// television-traininginstitute.aspx ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்