தாடி வைத்த இளைஞன் உதட்டு முத்தம் கொடுக்கும் வீடியோ! பேஸ்புக்கில் லைவ் செய்த யாஷிகா! குடி போதையால் விபரீதம்!

நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா பிக் பாஸ் சீசன் 2 வில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே .


பிக் பாஸ் 2 வில் போட்டியாளர்களாக பங்கேற்ற  நடிகை யாஷிகா ஆனந்த்  மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்து தோழிகள் ஆகினர். பிக்பாஸ் முடிந்த பிறகும் இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது.  

பிக் பாஸ் கடந்த சீசனில் முதல் நாளன்று இவர்கள் இருவரும் முதன்முறையாக சந்தித்து தோழிகளாக மாறினர் . இந்நிலையில் இவர்கள் இருவரும் தோழிகளாகி  ஒரு வருடம் முடிந்ததை கொண்டாடும் வகையில் நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா இவர்கள் இருவரும் பார்ட்டியில் இருக்கும் படி  அதாவது போதையில் ஒரு வீடியோவை லைவ் செய்துள்ளனர்.  ர் . 

அந்த வீடியோவில் நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களின் நட்பை பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது தாடி வைத்திருக்கும் ஒரு ஆண் நபர் வந்து நடிகை யாஷிகா ஆனந்த்தின்  உதட்டில் முத்தம் கொடுப்பது போல வீடியோ வெளியாகியுள்ளது. அருகில் ஐஸ்வர்யா இருக்கிறார் என்று கூட பாராமல் யாஷிகா ஆனந்தின் பாய்பிரண்ட் இந்த காரியத்தை  செய்துள்ளார் .

ஐஸ்வர்யாவுக்கு முன்னால் யாஷிகா ஆனந்த்தின்  பாய்பிரென்ட்  யாஷிகா ஆனந்திற்கு  உதட்டோடு  முத்தமிடம் வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. போதையில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் ஆசிகா இப்படி செய்துள்ளார்.