காரும் தன்மை உடையதை பிடிகருணை என்றும் காராத தன்மை கொண்டதை சேனைக் கிழங்கு என்றும் சொல்வார்கள். இரண்டுமே உணவுப் பொருளாக பயன்படுத்துவதற்கு ஏற்றதுதான்.
மூல நோய்க்கு முழு நிவாரணம் தரும் கருணைக்கிழங்கு !!
·
மூல நோயாளிகள் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்றதாக நம் முன்னோர்களால் வழிகாட்டப்பட்டது கருணைக் கிழங்கு.
·
அதிக உடல்
எடை, மூட்டுவலி,
முதுகு தண்டு
வலி போன்ற
பிரச்னைகளுக்கு எதிராக செயலாற்றல் புரிகிறது
கருணைக் கிழங்கு.
·
இது
சுலபமாக ஜீரணமாகக்கூடிய உணவு ஏன்பதால் வயிறுக்கு ஏற்றது.. அதேபோன்று உடலில் கொழுப்பு அதிகமாக சேர்வதைக் குறைக்கவும் வாய் துர்நாற்றம் அகற்றவும் பயன்படுகிறது.