எடப்பாடியார் தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியாச்சு… 34 ஆயிரம் பேருக்கு வேலை ரெடி..!

கொரோனா காலத்தில் மற்ற மாநிலங்கள் அனைத்தும் தடுமாறிக்கொண்டு இருக்கும் நேரத்தில், தமிழகத்தில் தொழில் வளர்ச்சி வேகமெடுத்துள்ளது.


அதற்கு ஈடுகட்டும் வகையில் இன்று சுமார் 24 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 25 ஆயிரம் பேருக்கும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், புதிதாக நிறுவப்படவுள்ள 8 நிறுவனங்களின் தொழிற் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதுதவிர, 3,185 கோடி ரூபாய் முதலீட்டில் 6,955 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள 11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியையும் துவக்கி வைத்தார்கள்.  

அதேபோன்று, 3,185 கோடி ரூபாய் முதலீட்டில், 6,955 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள 11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை முதல்வர் துவக்கி வைத்தார். இந்த 11 திட்டங்களில், 8 திட்டங்கள் நேரடியாகவும், 3 திட்டங்கள் காணொலிக் காட்சி மூலமாகவும் துவக்கி வைக்கப்பட்டது.