தலையை சொறிந்தால் போதும்..! கிடுகிடுவென உயரும் உடல் எடை..! இப்படி ஒரு அதிசய மீனா? வைரல் வீடியோ உள்ளே!

வெளிநாட்டில் மீனின் தலையை சொரிந்தால் அந்த மீனின் உருவம் பெரிய பந்து போல் மாறும் அதிசய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


கடலில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது ஒருவரின் வலையில் அதிசய மீன் ஒன்று சிக்கியுள்ளது.உடனே அந்த மீனை எடுத்து பார்த்துள்ளனர். அது பார்ப்பதற்கு அதிசயமான ஒன்றாக தெரிந்துள்ளது. இதையடுத்து அந்த மீனின் தலை பகுதியை தொட்டு பார்த்துள்ளனர்.

பின்னர் அதன் முதுகுப்பகுதியை மெதுவாக தடவிய போது அந்த மீனின் தோற்றம் பெருத்துக்கொண்டு சென்றுள்ளது. மேலும் சிறிது நேரம் மீனின் மேற்புறத்தை சொரிந்த போது அந்த மீன் பெரிதாகி ஒரு பூசணிக்காய் தோற்றத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனை வீடியோவாக பதிவு செய்து தற்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோவானது நெட்டிசன்கள் பலரால் பார்க்கப்படும் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.