மனைவியை நாயுடன் 3 முறை புணர வைத்து ரசித்த கொடூரனுக்கு நிதிமன்றம் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
கட்டிய மனைவியை நாய்களுடன் புணர வைத்து வீடியோ எடுத்த கணவன்! கேட்போரை அதிர வைக்கும் சம்பவம்!

பெங்களூருவை அடுத்த ஹல்குந்த் நகரைச் சேர்ந்த நபர் மனவியை ஆபாசப் படங்கள் பார்க்க வைத்து அதில் இருப்பது போல் இயற்கைக்கு மாறான வகையில் தன்னுடன் உறவு கொள்ளக் கட்டாயப் படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் வீட்டுக்கு ஒரு நாய்க் குட்டியை கொண்டு வந்து அதனுடன் தனது மனைவியை மூன்று முறை உறவுகொள்ள வைத்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து அந்த நபர் தனது போக்கை மாற்றிக் கொள்ளாததோடு அதற்கு மறுத்தால் மனைவியை 3 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேற்றி விடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் அவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த புதன் கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இது மிகவும் கொடூரமான குற்றம் என்று தெரிவித்த நீதிபதி அந்த நபருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.