நாடார்களை நாம் ஏன் அண்ணாச்சினு கூப்டுறோம்னு தெரியுமா? காரணம் உள்ளே..!

தமிழ்நாட்டில் அதிக வருமான வரி கட்டுவது நாடார் சமுதாயம் தான்.


தமிழ்நாடு Government Employees மொத்தமாக 2,12,300 பேர் ஆனால் நாடார்கிட்ட வேலை செய்ற Employees கிட்ட தட்ட 52,42,100 பேர்

Government விட அதிகமாக வேலை தருவது Nadar தான் இன்று வியாபாரத்தில் நாடார்கள் தான் பெரிய அளவில் உள்ளனர் எப்படினு பார்ப்போம். ஆரோக்யா பால் ஹட்சன் பால், கோமாதா பால், அருண் ஐஸ் கிரீம், opacity ஐஸ்கிரீம், Ibaco ice cream shop, AVT தேயிலை, Gold winner,  (இதயம்) நல்லெண்ணெய் , VVD தேங்காய் எண்ணெய்

AVM தேங்காய் எண்ணெய், ஆச்சி மசாலா, Bovonto cool Drinks, ஸ்ரீ GOLD பருப்பு, நந்தி டால் , ஐடியல் பிரஷர் குக்கர், பிரிமியர் பிரஷர் குக்கர், அனிதா மெட்டல், சரவணா ஸ்டோர்ஸ், ஜெயசந்திரன், சௌந்திரபாண்டியன் ஸ்டோர்ஸ், பொம்மீஸ் நைட்டிஸ், விகாஷ் நைட்டிஸ், VGP(Chennai), MGM(Chennai), QUEENS LAND(Chennai)

TAMILNADU MERCANTILE BANK, (நாடார்களிடம் மட்டுமே Bank உள்ளது), POWER SOAP, ARASAN SOAP, DISCOUNT SOAP, GOBAL Tooth Powder, வசந்த் &கோ சத்யா, HCL (software solution company)Tamil Nadu No :1 business Man "Siva Nadar" அருண் பில்டர்ஸ், ரூபி பில்டர்ஸ்,

திருநெல்வேலியின் மாவட்டத்தில் உள்ள 70%கல்வி நிறுவனங்கள் மற்றும் சென்னையில் உள்ள 40% கல்வி நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள 34% கல்வி நிறுவனங்கள் நாடார்களுடையதே தமிழ்நாட்டுல Goverment schools க்கு அடுத்தபடியா அதிக schools இருப்பது நாடார்களிடமே

இந்தியாவில் முதல் English Medium school open பண்ணியது நாடார்களே (1885-விருதுநகர்)  சைக்கிள் அகர்பத்தி, STANDARD பட்டாசு குயில் மார்க் பட்டாசு அணில் மார்க் பட்டாசு செஞ்சூரின் பட்டாசு 70% பட்டாசு நிறுவனங்கள் நாடார்களுடையது

அலுமினிய சம்பந்தப்பட்ட 70% தாயாரிப்புகள் நாடார்களுடையது தமிழகத்தில் உள்ள டாக்டர்களில் 24% நாடார்கள் தமிழ்நாட்டுல அதிக Television Network & News Paper இருக்கிறதும் நாடார்களிடமே தினத்தந்தி News Paper மாலை மலர் News Paper மாலை முரசு News Paper ராணி Story Book  தந்தி TV வசந்த் TV இமயம் TV சத்திம்TV News 7 TV முரசு TV ஆசீர்வாதம் TV தமிழன் TV

சென்னையில் உள்ள 83% சூப்பர் மார்கெட் மளிகைக் கடைகளும் தமிழகத்தில் உள்ள 45% வணிக நிறுவனங்களும் நாடார்களுடையது குருப்பில் நாடார்கள் யாரும் இருந்தால் காலரை தூக்கிவிட்டுக்குங்க.