உடல் உறவுக்கு பிறகு ஆண்கள் இந்த தவறை மட்டும் ஒரு போதும் செய்துவிடக்கூடாது..! என்ன, ஏன் தெரியுமா?

உடலுறவுக்குப்பின் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பது 2 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


தற்காலத் தலைமுறையினர் உடலுறவுக்குப் பின்னர் எதை செய்யக்கூடாதோ அதைத்தான் அதிகமாக செய்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. 

பெரும்பாலானவர்கள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு, கொஞ்சுதல், கட்டிப்பிடித்து விளையாடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். உடலுறவுக்கு முன்னும், பின்னும் ஈடுபடும் விளையாட்டுகளில் தான் இன்பம் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடலுறவில் ஈடுபட்ட பிறகு, துணையுடன் சேர்ந்து டிவி, மொபைகளில் படம் பார்ப்பது சரியான விஷயம்தான். சில ஆண்கள் லேப்டாப் எடுத்து வைத்து வேலை செய்வார்கள். இது மனைவியரை மனதளவில் பாதிக்கும்.

உடலுறவுக்கு பின்னர் சிலர் தண்ணீர் குடிப்பர். உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கரைக்கப்படும் அதே அளவு கலோரிகள், உடலுறவில் ஈடுபடும் போதும் கரைகிறது. அதனால் அதிகமாக தண்ணீர் தாகம் எடுக்கிறது.

சிலர், உடலுறவில் ஈடுபட்ட உடனே கூச்சம் காரணமாக தங்கள் உடைகளை எடுத்து அணிந்துக் கொள்கின்றனர். இதற்கு நிர்வாணமாக இருக்க அசௌகரியமாக உணர்வது போன்ற காரணங்களும் கூறப்படுகின்றன.

உடலுறவுக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் ஆலோசனையால், சிக்கலான விஷயங்களுக்கு தீர்வு காணும் சூழலாக இருப்பதாகவும், உடலுறவுக்கு பின் பேசும் விஷயமும், எடுக்கப்படும் முடிவுகளும் அர்த்தமுள்ளவையாக இருப்பதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்

சிலர் உடலுறவுக்கு பின்னர் ஒன்றாக சேர்த்து சமைத்து உணவருந்த விரும்புகிறார்கள். அதுவொரு ரொமாண்டிக் டின்னராக அமையும் என்று கருதுகின்றனர்.

உடலுறவானது, செக்ஸ் கொண்ட பிறகு இருவரும் இணைந்து கொஞ்சி மகிழ்வதே ஆகும்.

உடலுறவில் ஈடுபட்ட பிறகு ஆணோ, பெண்ணோ தன் துணையை பற்றி கருத்தில் கொள்ளாது, வேறு விஷயங்கள், வேலை, மெயில் செக் செய்வது, சோஷியல் மீடியாவில் உலாவுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இது மனதளவில் நீங்கள் வெறும் செக்ஸ்காக தான் நெருங்குகிறீர்கள் என்ற மனோபாவத்தை ஏற்படுத்தும்.