பீச்சுக்கு போன மனைவி, மகள்களுக்கு ஏற்பட்ட விபரீதம்! 10 நாள் கழித்து கணவன் செய்த செயல்! அதிர்ச்சியில் போலீஸ்!

சென்னையில் மகள் மற்றும் மனைவியை கடந்த 10 நாட்களாக காணவில்லை என அப்பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார் இந்நிலையில் காவல்துறையினர் 10 நாட்களாக ஏன் புகார் கொடுக்க வரவில்லை என அந்த நபரிடம் கேட்டுள்ளனர்.


இந்நிலையில் புகார் கொடுக்க வந்த நபரின் மீது போலீஸார் சந்தேகப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர் சம்பத்குமார் இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி பானு இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு விசாகா என்ற மகளும் உள்ளார்.

இந்நிலையில் கடந்த 13ம் தேதி லேடி லிவிங்ஸ்டன் பள்ளியில் நடந்த கலந்தாய்விற்காக சம்பத்குமாரின் தங்கை சென்னை வந்துள்ளார். கலந்தாய்வில் கலந்து கொள்ள சம்பத்குமார்ரின் தங்கை மற்றும் பானு மற்றும் அவரது மகள் விசாகா மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

மூவரும் ஒன்றாகச் என்ற நிலையில் திரும்பி வரும்போது மட்டுமே தன் கணவரின் தங்கையை ஆட்டோவில்  அனுப்பி வைப்பதாக பானு சம்பத்குமாருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார். இந்நிலையில் சம்பத்குமாரின் தங்கை மட்டுமே வீடு வந்து சேர்ந்துள்ளார். 

இதையடுத்து இரவு நேரம் ஆகியும் பானு மற்றும் மகள் விசாகம் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்து சம்பத்குமார் அவர்களை பல இடங்களில் தேட ஆரம்பித்துள்ளார். அருகில் உள்ள உறவினர் வீடுகளுக்கு மற்றும் பானுவின் தோழிகளின் வீடுகளுக்குச் சென்று தேடியுள்ளார். இதையடுத்து காவல் துறையினரிடம் தனது மனைவி மற்றும் குழந்தைகளை 10 நாட்களாக காணவில்லை என புகார் அளித்துள்ள நிலையில் புகாரையடுத்து காவல்துறையினர் 10 நாட்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்.

அவர்கள் உங்கள் மகள் மனைவி தானே ஏன் இவ்வளவு கால தாமதமாக வந்து புகார் அளிக்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு எந்த ஒரு பதிலும் தெரிவிக்காத சம்பத்குமார் மேலே போலீசாருக்கு வலுவான சந்தேகம் ஏற்பட்டது. காவல்துறையினர் வழக்கை ஏற்று இது கள்ளக்காதல் விவகாரமாக இருக்குமோ? அல்லது வேறு காரணமாக இருக்குமோ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.