கவர்ச்சி காட்டவும் தயார்! அது தெரிய சாய் பல்லவி வெளியிட்ட புகைப்படம் உள்ளே!

பாகுபலியில் வில்லனாக நடித்த ரானா அந்த படத்திற்காக தன் உடலை எடையை உயர்த்தி சிக்ஸ் பேக்ஸ் உடன் காணப்பட்டார்.


 ‘விரத பர்வதம் 1992’ என்ற படத்தில் ரானாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் சாய் பல்லவி வழக்கத்திற்கு மாறாக கவர்ச்சி வேடம் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கு ஏராளமான நடிகைகள் செய்ய முன் வரவில்லை.ஆனால் சாய்பல்லவி தன் நடிப்பின் மேல் நம்பிக்கை வைத்து இவர் ஒப்புக்கொண்டார். இவரின் நடிப்பிற்கே மார்க்கெட்டில் தனி டிமேன்ட் இருக்கின்றது. இவர் டுயட் பாத்திரங்களை தவிர்த்து மிக கடினமான பாத்திரங்களையும் தேர்ந்தேடுத்து நடிக்கிறார்.

​சாய்பல்லவி தமிழ் ,மலையாளம்,தெலுங்கு போன்ற மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார்.தமிழில் மாரி 2 படத்ததில் அற்புதமாக நடித்து தமிழகத்திலும் ரசிகர்களை பெற்றார். இதைத் தொடர்ந்து தமிழில் நந்த கோபால கிருஷ்ணண் எனும் என்ஜிகே படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 31ஆம் வெளிவர உள்ளது.

தமிழ், மலையாளத்தில் கவர்ச்சியை தவிர்த்த சாய் பல்லவி தெலுங்கில் மட்டும் கவர்ச்சிக்கு ஓகே சொல்லியுள்ளார். அதே போல் கவர்ச்சிக்கு தயார் என்று சொல்லும் வகையில் உள்ளாடை தெரியும் வகையில் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். நீங்களே பாருங்கள்.. https://english.cdn.zeenews.com/sites/default/files/2019/05/03/784122-sai-pallavi-black-n-white.jpg