வயதுக்கு வராத 2 பெண்களுக்கு வயதுக்கு வராத 2 சிறுவர்களால் நேர்ந்த விபரீதம்!

தங்கும் விடுதி அறையில் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்; இரண்டு இளைஞர்கள் கைது


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2 சிறுமிகளை தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தங்கள் இரு மகள்களும் பாஜி ஜங்ஷனில் உள்ள தங்கும் விடுதிக்கு வெளியே விளையாடிக் கொண்டு இருந்ததாகவும் அப்போது அந்த இரு இளைஞர்களும் தங்கள் மகள்களை ஏமாற்றி விடுதி அறைக்குள் அழைத்துச் சென்று அத்துமீறி நடந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்

மேலும் நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என அவர்கள் அந்தச் சிறுமிகளை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது ஆனால் சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்ததை அழுகையுடன் தங்கள் குடும்பத்தினருடன் தெரிவித்தனர்

அது தொடர்பாக குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்தனர் அதன்பேரில் காவல்துறையினர் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அந்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்