சோளக் காட்டில் காதலனுடன் ஒதுங்கிய 50 வயது விதவைப் பெண்! நேரில் பார்த்த அழகர் சாமி செய்த விபரீத செயல்! பிறகு அரங்கேறிய பயங்கரம்! விருதுநகர் திகுதிகு!

விருதுநகர்: 50 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள ராணி சேதுபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யபாமா. 50 வயதான இவர், கணவர் இறந்த நிலையில் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், சில நாட்கள் முன்பாக, சத்யபாமா, அப்பகுதியில் உள்ள சோளக்காட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி பரளச்சி பகுதி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சத்யபாமா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது.  

இதையடுத்து, தனிப்படை அமைத்து விருதுநகர் மாவட்ட போலீசார் விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதன்படி, ராணி சேதுபுரம் பகுதியை சேர்ந்த சோலையப்பன் (38 வயது) என்பவருக்கும், சத்யபாமாவுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இருவரும் அப்பகுதியில் உள்ள சோளக்காட்டில் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவிப்பது வழக்கமாகும்.

இதனை அழகர்சாமி என்பவர் பார்த்துவிட்டாராம். உடனடியாக, அழகர்சாமிக்கு ஆசை ஏற்படவே, தனது நண்பர்கள் நாகநாதன், முத்துமணி ஆகியோரை அங்கு வரவழைத்துள்ளார். 3 பேரும் சேர்ந்து, சோலையப்பனையும், சத்யபாமாவையும் கத்தி முனையில் மிரட்டியுள்ளனர். பிறகு, சத்யபாமாவை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால், ஏற்கனவே சோலையப்பனுடன் செக்ஸ் செய்ததால் டயர்டாகி இருந்த சத்யபாமா இதற்கு மறுப்பு தெரிவிக்கவே, 3 பேரும் ஆத்திரம் தாங்காமல், அவரை கழுத்தை அறுத்துக் கொன்றனர். இதனை சோலையப்பன் போலீசாரிடம் தெரிவிக்க, உடனடியாக சம்பந்தப்பட்ட இளைஞர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.  

சினிமா பாணியில் நடைபெற்ற இச்சம்பவம் திருச்சுழி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.