இந்தியாவில் பெண் ஒருவர் தான் வீட்டில் செல்லமாக வளர்த்து வரும் பூனைக்கு புத்தம் புதிய கவுன் எடுத்து அணிவித்ததுள்ளார்.
பூனைக்கு வெந்நிற கவுன்..! புது மாப்பிள்ளை போல் ஆரத்தி..! பெண்மணி செய்த நூதன செயல்..! வைரல் வீடியோ உள்ளே!

அத்தோடு அந்த பூனையை சேரில் அமர வைத்து ஆரத்தி எடுத்துள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்து டிக்டாக் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ கீழே.