கணவனுக்கு மறக்க முடியாத பர்த்டே பரிசு! வைரலாகும் நைட்டி அணிந்த மனைவியின் வீடியோ!

ரோமியோ ஜுலியட் காதலை மீஞ்சும்! இந்த கணவனுக்கு மனைவி கொடுத்த காதல் சர்ப்ரைஸ்கள்! வைரலாகும் வீடியோ காட்சிகள்!


கடந்த சில தினங்களாக, சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ மிகவும் அதிகமாக பதிவிட்டு வருகின்றது. அது என்னவென்று பார்த்தால் மனைவி தனது கணவருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ தான் அது, தற்போது இந்த வீடியோவை சுமார் 73 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் 86 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பொதுவாக காதல் கதை என்றால் ரோமியோ ஜுலியட் பற்றிய காதல் கதைகள் கேட்டு உள்ளோம். அந்த அளவிற்கு அவர்களுக்கு காதல் புரிதல் மற்றும் அன்பு கொண்டு இருந்தார்கள். ஆனால் நிஜத்தில் அது எல்லாம் சாத்தியம் ஆகுமா என்றால் கேள்விகுறி தான். ஆனால் தற்போது அந்த காதலை மிஞ்சியது இந்த கணவன் மனைவியின் காதல் சர்ப்ரைஸ்கள்.

பெண் ஒருவர் தனது கணவருக்கு பிறந்தநாள் பரிசு கொடுப்பதற்காக அவளது அறை முழுக்க வண்ண விளக்கு மற்றும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஐ லவ் யூ என்ற வார்த்தைகளையும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த அறையில், பல ஆங்காங்கே பரிசு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பரிசு பொருட்களை தனது கணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுபதற்காக, அந்த பெண் கணவரின் கண்ணை மூடிக்கொண்டு ஒரு அறைக்கு அழைத்து சென்றுள்ளார். இதனைப் பார்த்த கணவர் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து போகிறார்.

இவற்றை எல்லாம் கண்ட கணவர் மகிழ்ச்சியில் மனைவியை கட்டித் தழுவிகிறார். இந்த சர்ப்ரைஸ் நிகழ்வை வீடியோவாக எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவும் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோவை சுமார் 73 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் 86 ஆயிரம் மிகவும் நெகிழ்ச்சியுடன் ஷேர் செய்துள்ளனர்.