அவ்ளோ பெரிய யானை மீது ஏறி பிக்பாஸ் சாக்சி செய்த காரியம்..! வைரல் வீடியோ உள்ளே!

கடந்த இரண்டு மூன்று நாட்களாக போட்டோ சூட் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் நடிகை சாக்சி.


நேற்று வெறும் சட்டை மட்டும் போட்டு பட்டன் போடாமல் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகின. மேலும் பழைய டேப்ரிக்கார்டர் அருகே தொடை தெரிய அவர் எடுத்த புகைப்படம் இன்று டிரெண்டானது.

இந்த நிலையில் நடிகை சாக்சி யானையுடன் சேர்ந்து விபரீத போட்டோ சூட் நடத்தியுள்ளார். யானை மீது ஏறி அமர்ந்துள்ள சாக்சி மீது யானை தண்ணீரை பீய்ச்சி அடிக்கிறது. இந்த வீடியோவை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சாக்சி.