14 வயதில் என்னை ஏன் கற்பழித்தாய்? வளர்ந்து ஆளான பிறகு இளைஞனை நேருக்கு நேராக கேட்ட இளம் பெண்! அதிர்ச்சி வீடியோ உள்ளே!

தனக்கு 14 வயது இருக்கும்போது தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை நேருக்கு நேர் கேள்வி கேட்ட பெண். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


உலகம் முழுக்க பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன அது போலவே யாசிட்டி இனத்தைச் சேர்ந்த 14 வயதுடைய அஷ்வாக் ஹாஜி ஹமீது என்ற பெண் கடத்தப்பட்டு ஐஎஸ் தீவிரவாதி அபு ஹ்யூமம் என்பவரிடம் 100 டாலருக்கு விற்கப்பட்டிருக்கிறாள்.

அவன் முழுக்க முழுக்க அந்த பெண்ணை ஒரு காம பண்டமாக மட்டுமே தினம் தினம் ருசித்து சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தியுள்ளான் கொடுமை தாங்காமல் ஒருநாள் ஹ்யூமம் உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து ஜெர்மன் சென்று தனது புது வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.

சில நாட்களுக்குப் பின்னர் ஸ்டார்ட்கார்ட் என்ற சாலையில் நடந்து வரும் போது தனது அருகே வந்து நின்ற கார் ஒன்றில் இருந்து திடீரென ஹ்யூமம் இறங்கிவர இதை பார்த்த ஹமீது பதைபதைத்துப் போய் உறைந்து நின்றாள் ஆனாலும் அவன் யாரென்று காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருக்க நீ யாருன்னு எனக்கு தெரியும் நான் யாருன்னு உனக்கு தெரியும் நீ இருக்கும் இடமும் எனக்கு தெரியும் என்று அவன் கூற வேறொரு மொழியில் பேசி அவனை யாரென்று காட்டிக்கொள்ளாமல் அந்த இடத்தை கடந்து சென்றாள் ஹமீது ஆனாலும் ஜெர்மனியில் தொடர்ந்து வாழ முடியாமல் ஈராக்கில் அகதிமுகாம் ஒன்றில் சென்று தஞ்சம் அடைந்தார்.

பின்பு ஒருநாள் ஹுயூமை நேரில் சந்திக்க நேர்ந்தபோது ஹமீது அழுதபடி 14 வயதில் உன் மகன் மகள் சகோதரி அவர்களின் வயது ஒத்த என்னை என் கனவுகளை எப்படி உன்னால சிதைக்க முடிந்தது என்று கேட்டக்கொண்டே அழுகையோடே மயங்கி சரிந்துவிழுகிறாள் இதை பார்த்த ஹ்யூமம் ஆண் எனும் கர்வம் அழிந்து 

தலைகுனிந்து வெட்கி நிற்கிறான் இந்த காட்சி வீடியோவாக இன்று வைரல் ஆகி கொண்டிருக்கிறது. ஹமீதின் தந்தை தன் மகள் மின்சார வசதிகூட இல்லாத முகாமில் வந்து என்னோடு சேர்ந்தது எனக்கு மகிழ்ச்சி இல்லை என்கிறார்.