மலையாளத்தில் மரக்கார் அரபிக்கடலின்டே சிம்மம் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
பாரம்பரிய சேலை..! பேக்லெஸ் ஜாக்கெட்..! நோ ப்ரா..! வைரல் ஆகும் கீர்த்தி சுரேஷின் புகைப்படம் உள்ளே!

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை கீர்த்தியின் கேரக்டரை வெளிப்படுத்தும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் உள்ளாடை அணியாமல் முதுகு நன்றாக தெரியும் வகையிலான பேக்லெஸ் ஜாக்கெட்டுடன் கீர்த்தி காட்சி அளிக்கிறார்.