பிரபல நடிகர் யோகி பாபுவுடன் மிக நெருக்கமா இருக்கும் பிரபல டிவி நடிகை! திருமணம் ஆகிவிட்டதா? வைரல் புகைப்படத்தின் பின்னணி!

நடிகர் யோகி பாபு சிறந்த நகைச்சுவை நடிகர், பல படங்களில் நல்ல கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து சிறப்பாக பணியாற்ற கூடியவர்.


சமீபத்தில் நடந்த பிகில் இசை வெளியீட்டு விழாவில் இதை நடிகர் விஜையும்.மேடையில் அனைவரது முன்னிலையிலும் நடிகர் யோகி பாபுவிற்க்கு விரைவில் திருமணம் ஆக உள்ளதாக ஹிண்ட் கொடுத்தார். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நடிகர் யோகி பாபு ஒரு அழகான இளம்பெண்ணுடன் மாப்பிள்ளை போல ஜோராக டிர்ஸ் பண்ணி நிற்ப்பது போலவும், அந்த பெண்ணும் புடவௌ அணிந்து ஜோடியாக இருக்க, நடிகர் யோகிபாபுவிற்க்கு திருமணம் ஆகி அழகான மனைவி கிடைத்து உள்ளார் என ரசிகர்கள் பல சமூக.வலைதளத்தில் இந்த போட்டோவை வைரலாக்க, மற்றொரு பக்கம்,  அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து மற்றொரு பக்கம் ரசிகர்கள் சம்பவம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத நடிகர் யோகி பாபு, சுதாரித்துக் கொண்டு, எனக்கு திருமணம் ஆனதாக வரும் தகவல் மிகவும் தவறானது, மேலும் எனது திருமணம் முடிவானால் நிச்சயமாக நானே வெளிப்படுத்துவேன், என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்ய, மொத்தமும் புஸ்பானமாக போனது, என்றாலும் கூட கூடிய விரைவில் நம்ம தளபதி சொன்னது போல யோகி பாபு மாப்பிள்ளை ஆக உள்ளார் .