ஜோதிமணி தொடை மீது செந்தில் பாலாஜியின்...? என்ன தான் தங்கச்சினு சொன்னாலும் இப்படியா? வைரலாகும் புகைப்படம்!

கரூர்: ஜோதிமணி மற்றும் செந்தில் பாலாஜி திடீர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கரூர் பகுதியில் மக்களவை உறுப்பினராக ஜோதிமணியும், சட்டமன்ற உறுப்பினராக செந்தில் பாலாஜியும் உள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து கரூர் சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் பிரச்னைகளில் ஒன்றாக போராட்டம் நடத்துவது, ஆட்சியரிடம் புகார் அளிப்பது உள்ளிட்ட விசயங்களை செய்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.  

இந்நிலையில், சமீபத்தில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு, தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றியை மறைத்து, அந்த 2 வார்டுகளில் அதிமுக வெற்றிபெற்றதாக, அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர், வாக்கு எண்ணிக்கை நடந்த க.பரமத்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டனர்.  

இந்த போராட்டத்தில் பங்கேற்க, ஜோதிமணி எம்.பி., மற்றும் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ ஆகியோர் நேரில் வந்து பங்கேற்றனர். ஆனால், அவர்களுடன் தேர்தல் அதிகாரிகள் யாரும் சமாதான பேச்சு நடத்த முன்வரவில்லை. இதில், அதிருப்தி அடைந்த இருவரும் திடீரென கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் தங்களது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சில மணிநேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

என்ன தான் சாலை மறியலாக இருந்தாலும் ஜோதிமணி தொடை மீது தனது கால்கள் படும்படி செந்தில்பாலாஜி அமர்ந்ததை அங்கு இருந்த திமுக - காங்கிரஸ் கட்சியினரே ஒரு மாதிரியாக பார்த்து சென்றனர். மேலும் பேசும் போதெல்லாம் செந்தில் பாலாஜி, ஜோதி மணியை தனது தங்கை என்கிறார். அதற்காக போராட்ட களத்தில் இவ்வளவு நெருக்கம் தேவையா?