கணவன் அருகே நிற்க கனடா பிரதமருக்கு ஏக்க முத்தம்! வைரலாகும் மெலனியா டிரம்ப் புகைப்படம்!

கணவன் டிரம்ப் அருகே நிற்கும் நிலையில் மிகவும் ஆசையுடன் கனடா பிரதமருக்கு மெலனியா முத்தமிடும் காட்சி வைரல் ஆகி வருகிறது.

பிரான்சின் பியாரிட்ஸ் நகரில் ஜி 7 நாடுகளின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜி 7 கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ஏழு நாடுகளின் தலைவர்கள் தங்கள் மனைவிகளுடன் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் நிறைவாக தலைவர்கள் தங்கள் மனைவிகளுடன் இணைந்து புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. அந்த வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் மேடை ஏறினார்.

மேடையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு நின்று கொண்டிருக்க அவர் அருகே சென்ற மெலனியா கன்னத்தில் முத்தமிட்டார். இதே போல் ட்ரூடுவும் மெலனியாவுக்கு முத்தமிட்டார்.

மேற்கத்திய கலாச்சாரப்படி ஆணும் பெண்ணும் சந்திக்கும் போது முத்தமிடுவது நாகரீகமாக கருதப்படுகிறது. ஆனால் ட்ரூடுவுக்கு மெலனியா முத்தம் கொடுக்கும் போது மிகவும் ஆவலுடனும் ஏக்கத்துடனும் முத்தமிடுவது போல் தெரிகிறது.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்திற்கு பலரும் கண்ணும் காதும் வைத்து பேசுகின்றனர். ஏனென்றால் மெலனியா ட்ரூடுவுக்கு முத்தமிடும் போது டிரம்ப் கீழே குனிந்தபடி நிற்கிறார்.கணவன் அருகே நிற்க கனடா பிரதமருக்கு ஏக்க முத்தம்! வைரலாகும் மெலனியா டிரம்ப் புகைப்படம்!

கணவன் டிரம்ப் அருகே நிற்கும் நிலையில் மிகவும் ஆசையுடன் கனடா பிரதமருக்கு மெலனியா முத்தமிடும் காட்சி வைரல் ஆகி வருகிறது.

பிரான்சின் பியாரிட்ஸ் நகரில் ஜி 7 நாடுகளின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜி 7 கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ஏழு நாடுகளின் தலைவர்கள் தங்கள் மனைவிகளுடன் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் நிறைவாக தலைவர்கள் தங்கள் மனைவிகளுடன் இணைந்து புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. அந்த வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் மேடை ஏறினார்.

மேடையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு நின்று கொண்டிருக்க அவர் அருகே சென்ற மெலனியா கன்னத்தில் முத்தமிட்டார். இதே போல் ட்ரூடுவும் மெலனியாவுக்கு முத்தமிட்டார்.

மேற்கத்திய கலாச்சாரப்படி ஆணும் பெண்ணும் சந்திக்கும் போது முத்தமிடுவது நாகரீகமாக கருதப்படுகிறது. ஆனால் ட்ரூடுவுக்கு மெலனியா முத்தம் கொடுக்கும் போது மிகவும் ஆவலுடனும் ஏக்கத்துடனும் முத்தமிடுவது போல் தெரிகிறது.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்திற்கு பலரும் கண்ணும் காதும் வைத்து பேசுகின்றனர். ஏனென்றால் மெலனியா ட்ரூடுவுக்கு முத்தமிடும் போது டிரம்ப் கீழே குனிந்தபடி நிற்கிறார்.