15 வயது சிறுவனுடன் தகாத உறவு! 20 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

விழுப்புரம் அருகே வீட்டின் கிணற்றையொட்டி மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி வீரம்மாள் (வயது 20). நேற்றிரவு வீட்டில் இருந்து வெளியே புறப்பட்ட வீரம்மாள் மீண்டும் வீடு திரும்பாததை அடுத்து பதட்டம் அடைந்து மாணவியை தேட துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் வீட்டையொட்டி உள்ள கிணற்றின் அருகில் வீரம்மாள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது மேலும் வீரம்மாள் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்கு அனுப்பியுள்ளனர்.

அவரது செல்போனில் சக ஆண் நண்பர் ஒருவருடன் இருக்கும்.போட்டோவை வைத்து காதல் விவகாரத்தினால் இந்த கொலை நடந்திருக்கலாம என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே வீரம்மாள் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனுடன் தகாத உறவில் இருந்துள்ளார்.

நேற்று சிறுவனுடன் உல்லாசமாக இருக்க வீரம்மாள் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள கிணற்றடிக்கு சென்றுள்ளார். அங்கு சிறுவன் தனது நண்பனுடனும் உல்லாசமாக இருக்க வீரம்மாளை வலியுறுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட மோதலில் சிறுவர்கள் இருவரும் வீரம்மாளை கிணற்றில் தள்ளி கொலை செய்தனர். சிறுவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.