நடுவுல உண்மையிலயே அதை காணோம்..! விஜய் சேதுபதி ஹீரோயின் வெளியிட்ட தாறு மாறு கவர்ச்சி போட்டோ உள்ளே!

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக நடித்தவர் காயத்ரி.


அதன் பிறகு விஜய் சேதுபதியுடன் தொடர்ந்து நடித்து வந்தாலும் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. இதனாலோ என்னவோ கவர்ச்சியில் அனைவரையும் தூக்கி அடிக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.