கல்யாணமாகி 10 வருடங்கள்! மீண்டும் கவர்ச்சி போட்டோ சூட்! மீண்டும் களம் இறங்கும் விஜயகுமார் மகள்?

நடிகர் விஜயகுமாரின் இளைய மகள் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே 23 வயதில் திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார்.


2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை அவர் வெளியிட ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் மீண்டும் திரைப்படம் அல்லது வெப் சீரிஸ்களில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவர் வாய்ப்பு தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.