ஆட்டம்..! பாட்டம்..! கொண்டாட்டம்..! குதூகலமாக நடந்த பிரபல டிவி நடிகையின் 2வது திருமணம்! புகைப்படங்கள் உள்ளே!

விஜய் டிவி மைனா தனது காதலனை 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். முதல் கணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சில மாதங்களிலேயே ஊரைக் கூட்டி உற்சாகமாக 2வது திருமணம் முடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் கீழே...