மதுர படத்தில் விஜய்க்கும், தம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் ரக்சிதா.
மதுர படத்தில் விஜயின் நாயகி! எப்படி இருந்தவர்? இப்படி ஆகிவிட்டார்! அதிர்ச்சி காரணம்!

அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் கன்னட படங்களில் நடித்தார். அங்கும் மார்க்கெட் அவுட்டான நிலையில் அரசியலில் இறங்கினார்.
அரசியலிலும் ரக்சிதாகவுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. இதனால் தனது நண்பரை காதலித்து திருமணம் செய்த ரக்சிதா தற்போது குழந்தையுடன் செட்டில் ஆகிவிட்டார். தற்போது ரக்சிதாவின் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன. அதில் மிகவும் உடல் எடை போட்டு அவர் காணப்படுகிறார்.
இதற்கு நடிகை ரக்சிதாவுக்கு தைராய்டு பிரச்சனை இருப்பது தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. மதுர படத்தில் எழந்தப்பழம் எழந்தப்பலம் என்று பாடியவர் தற்போது இப்படி குண்டாகிவிட்டாரே என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.