40 வயதில் கிளவேஜ் காட்டி கடற்கரையில் கெட்ட ஆட்டம்! சீனியர் நடிகையின் போட்டோ வைரல்!

ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகையான வித்யா பாலன் தன்னுடைய விடுமுறை நாட்களை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்.

பாலிவுட்டின் பிரபலமான முன்னனி  நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன் தற்போது தன்னுடைய விடுமுறை நாட்களை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடிவருகிறார். இவர் தமிழ் சினிமாவில் "நேர் கொண்ட பார்வை" என்ற திரைப்படத்தின் மூலம் கால் பதித்து உள்ளார். இந்த  படத்தில் நம்ம தல அஜித் உடன்  இணைந்து முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார் வித்யா  பாலன். 

தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் நடிகை வித்யா பாலன் சந்தோசமாக விடுமுறை நாட்களை "பாலியில்"  கொண்டாட ஆரம்பித்து விட்டார். அங்கு கடலில் விளையாடும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாங்க்ராம் பக்கத்தில் பதிவு இட்டுள்ளார் நடிகை வித்யாபாலன்.  மெரூன் நிற உடை  அணிந்த வித்யா பாலன் தன்னுடைய முன்னழகை மொத்தமாக காட்டியுள்ளார் இந்த புகைப்படத்தில்.

இதனை பார்த்த நடிகை சோனாக்ஷி சின்ஹா, " ஏன் என்னை உங்களுடன் அழைத்து செல்லவில்லை?" என்று செல்லமாக சண்டை போட்டு உள்ளார். சோனாக்ஷி சின்ஹா மட்டும் இல்லாமல் நடிகை பிரியங்கா சோப்ரா, அதிதி ராவ் ஹைதாரி போன்ற நடிகைகளும் வித்யா பாலன் வெளியிட்ட விடுமுறை புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.

நடிகர் நடிகைகள் மட்டும் இல்லாமல் வித்யா பாலனின் ரசிகர்களும் கமெண்ட் செய்ய தவறவில்லை என்று தான்  கூறவேண்டும். நடிகை வித்யா பாலன் கடைசியாக, NTR கதாநாயக்கடு என்ற தெலுங்கு திரைப்படத்தில் கடந்த ஆண்டு நடித்திருந்தார். இதுவே இவர் தெலுங்கு மொழியில் நடித்த முதல் திரைப்படம் ஆகும். 

இதேபோல் தமிழிலும் "நேர் கொண்ட பார்வை" படத்தில் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார்.  இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து  உள்ளார். இந்த திரைப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரையிடப்படும் என்று படக் குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.