வயதான தயாரிப்பாளருடன் படுக்கை அறையில் பிரபல இளம் நடிகை! தமிழ் திரையுலகை அதிர்சிக்கு உள்ளாக்கிய வீடியோ!

சென்னை: அந்த மாதிரி படத்தில் இளம் நடிகை ஒருவர் நடிப்பதுபோன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


சினிமா உலகில், பட வாய்ப்பு வேண்டுமெனில் இயக்குனர் அல்லது தயாரிப்பாளர் அல்லது ஹீரோ உடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டால் மட்டுமே சாத்தியம் என்று கூறப்படுகிறது. இதற்கேற்ப, சமீபத்தில் வெளியான #Metoo புகார்கள் பலரையும் அதிர்ச்சியடைய செய்தன. இந்நிலையில், இதனை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் கேரளாவைச் சேர்ந்த இளம் நடிகை ஒருவர், ஆண் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக சிரித்தபடி இருக்கிறார், இதனை சிலர் கேமிராவில் படம் பிடிக்கிறார்கள். மிக நெருக்கமாக அந்த நடிகை நடித்துள்ளதால், இது ஒருவேளை அந்த மாதிரியான படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

அதேசமயம், இந்த நடிகை இப்படி நடித்துள்ளாரா என்ற அதிர்ச்சியில் அந்த வீடியோவை பலரும் வைரலாக ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர். இது சினிமா வட்டாரத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காரசாரமான கருத்துகளை தெரிவிக்கும் அந்த நடிகை, இப்படி ஒருவருடன் நெருக்கமாக இருப்பது ஆச்சரியமாக உள்ளதென்று, பலரும் குறிப்பிடுகிறார்கள்.