அந்த நடிகர் விந்து தானம் செய்ய வேண்டும்..! திருமணமான தொகுப்பாளினி பாவனாவின் விபரீத ஆசை!

சென்னை: பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன் விந்து தானம் செய்வது நலம் என்று, டிவி தொகுப்பாளினி பாவனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


விஜய் டிவி தொகுப்பாளினியாக உள்ள பாவனா, சமீபத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்த வார்  படத்தைப் பார்த்து மிகவும் வியந்து போனதாகக் கூறப்படுகிறது. இதன்பேரில், ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட பாவனா பாலகிருஷ்ணன், ஹிருத்திக் ரோஷன் அவசியம் விந்து தானம் செய்ய வேண்டும், என்றும் வலியுறுத்தியிருந்தார்.  

அவரது பதிவை பலரும் கேலி, கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர். ஹிருத்திக் ரோஷனை விந்து தானம் செய்ய சொல்வதன் மர்மம் என்ன, என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த விசயம் தற்போது சமூக ஊடகங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது.