எனக்கும் இருக்கு இடுப்பு மடிப்பு! திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு விஜே அஞ்சனா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்!

திருமணமாகி கணவன் குழந்தை என செட்டில் ஆன விஜே அஞ்சனா தற்போது மீண்டும் சினிமா மேடைகளில் தொகுப்பாளினியாக களம் இறங்கியுள்ளார். இந்த நிலையில் ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இடுப்பு மடிப்புகளுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகின்றன.