மேடையிலேயே குறட்டை விட்டு தூங்கிய துரைமுருகன்! அதிர்ந்த திமுவினர்!

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைப்பெற்றது.


திமுக பொருளாளர் துரைமுருகன் முன்னிலையில் நடந்த இந்த ஆலோசனை மற்றும் அறிமுக கூட்டத்தில் எ.வ.வேலு முன்னால் எம்.பி. வேணுகோபால் உள்ளிட்டோர் திரளாக கலந்துக்கொண்டனர்.

மேடையில் நிர்வாகிகள் பேசிக்கொண்டிருக்கும் போது துரைமுருகன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததை பார்த்து நிர்வாகிகள் கலக்கமடைந்தனர்.

மகனுக்கு ஆதரவான கூட்டத்திலேவிலா உறங்குவது என்று துரைமுருகனை பார்த்து நொந்து கொண்டனர். குறட்