இடுப்புக்கு கீழே ஆடை இல்லாமல் சரத்குமார் மகள்! வைரல் புகைப்படம் உள்ளே!!

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தமிழ் சினிமாவில் "போடா போடி" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். இவர் தன் கம்பீரமான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.


இவரது நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் தான் கன்னித்தீவு. இந்த திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் பாலு இயக்கி தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் நடிகை வரலக்ஷ்மி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் இணைந்து ஆஷ்னா சவேரி, சுபிக்ஷ மற்றும் பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா ஆகியோரும் நடிக்கின்றனர்.

அர்ரோல் கொரெல்லி இந்த திரைப்படத்திற்கான இசையை அமைக்கிறார். சிட்டிபாபு இந்த படத்தின் சினிமாட்டோகிராபி பணியை மேற்கொள்கிறார்.  

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு துவக்கத்தில் ஆரம்பித்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.  தற்போது   இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் படக் குழுவினர் சார்பில் வெளியிடபட்டுள்ளன. 

இந்த போஸ்டரில் வரலக்ஷ்மி உட்பட 4 ஹீரோயின்களும் தண்ணீருக்குள் நின்று கொண்டிருக்கும் விதமாக உள்ளது.  இவர்களுக்கு அருகில் முதலை ஒன்றும் இருக்கிறது.  இவர்கள் 4 பேரும் மிகுந்த அச்சத்தில் இருக்குமாறு அமைந்து இருக்கிறது அந்த புகைப்படம்.

ஆனால் வரலக்ஷ்மிக்கு இடுப்புக்கு கீழே ஆடை இல்லாதது போல் உள்ளது இந்த புகைப்படம்.   தற்போது இந்த புகைப்படமானது சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன. 

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும், "இடுப்புக்கு கீழே ஆடை அணிவதற்கு மறந்து விட்டாரா? சரத்குமார் மகள்... " என கிண்டல் அடித்து வருகின்றனர்.