பெற்ற மகனின் கழுத்தை நெறித்த வனிதா! போலீசாரே மிரண்டு ஓடிய சம்பவம்! வைரல் வீடியோ!

பிக் பாஸ் வீட்டில் எல்லோரையும் உருட்டி மிரட்டி பணியவைக்கும் வனிதாவின் முகம் அவர் இருவருக்கொருவர் இட்டுக் கட்டி பேசுவதையும், ஒன்னும் இல்லாதவற்றைகூட ஊதி பெரிதாக்குவது என பல சம்பவங்களை செய்கிறார்.


பிக் பாஸ் வீட்டைபொறுத்தவரை தினம் தினம் கண்டெண்ட் கொடுக்க கூடிய நபர் தான் வனிதா, அவர் தற்போது மட்டும் அல்ல, அவருடைய கடந்த காலகட்டத்திலும் சர்ச்சைக்கு பெயர் போனவர் தான். முதல் நாள் பிக் பாஸ் வீட்டிற்க்குள் நுழைந்த வனிதா, தனது மகன் தன்னிடமே திரும்ப வர வேண்டும் என நெஞ்சை பிசைய பேசியிருப்பார். 

ஆனால் அவரது அராஜக போக்கை உணர்த்தும் வகையில் தொடர்ந்து அவரது கடந்த கால வீடியோ காட்சிகள் வெளியாகி வருகிறது. சில வருடங்களுக்கு முன்னதாக விமான நிலையத்தில், நடிகரும் வனிதாவின் அப்பாவுமாகிய விஜயகுமார்,பேரன் ஸ்ரீ ஹரியை அழைத்து வர, அவரிடம் இருந்து பிள்ளையை பிடுங்க பார்க்கிறார் வனிதா.

குழந்தை வனிதா விடம் வர மறுக்க ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வனிதா குழந்தையை ஆவேசமாக கழுத்தை பிடித்து இழுக்க, சிறுவன் கழுத்து இறுகி கத்துகிறான் உடனடியாக அவரிடம் இருந்து சிறுவனை மீட்டுக்கொண்டு போலீசார் ஓடும் காட்சிகள் அவரின் அராஜக போக்கை அம்பலமாக்குறது.