ஒரே குடும்பத்தில் 8 பேர் பலி! அதிவேகமாக சென்ற கார்! பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து!

வேகமாக வந்த கார் நிலைத்தடுமாறி பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.


உத்திரகண்ட் மாநிலத்தில், இன்று காலை தியூனில் இருந்து பன்பூர் நோக்கி 2 குழந்தைகள் உட்பட 6 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். இதில் திடீரென கட்டுப்பாடை இழந்த கார் பக்கவாட்டில் இருந்த  ஆழமான பள்ளத்தாக்கில் தவறி  விழுந்து விபத்துக்கு உள்ளாகியது.

இதில் காரில் சென்ற 3 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உட்பட ஆறுப்பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானார் பற்றி தகவல் தெரியவில்லை. இது குறித்த தகவல் அறிந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதே போன்று நேற்று மதுரா நகரம் அருகே 8 பேர் வந்த வாகனம் விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.