நள்ளிரவில் அரைகுறை ஆடையுடன் சிக்கிய நடிகை! தொடக்கூடாத இடங்களில் தொட்ட 7 பேர்! பிறகு அரங்கேறிய அவலம்!

கொல்கத்தாவில் நள்ளிரவில் பணி முடிந்து திரும்பி வந்துக்கொண்டிருந்த உஷோசியை வழி மறைத்து மர்ம நபர்கள் தாக்கிய சம்பவத்தில் 7 பேர் கைது செய்யபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கொல்கத்தாவில் மாடலும், நடிகையுமான உஷோஷி சென்குப்தா கடந்த 2010 ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர்.கடந்த திங்கள் இரவு 11.40 மணியளவில் பணியை முடித்து விட்டு தனது உடன் பணியாளர்களுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த உஷோசியின் காரை வழி மறைத்த சில மர்ம நபர்கள், டிரைவரை வெளியே இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் அதிர்ச்சி அடைந்த உஷோசி உடனடியாக தனது போனில் நடப்பதை வீடியோவாக எடுக்க துவங்கியுள்ளார். இதற்க்கு இடையே அருகே இருந்த காவல் துறை அதிகாரியிடம் நடந்ததை சொல்லி உதவி கேட்டபோது ஆவர்கள் அலட்சியம் காட்டியதாக குற்றம் சாட்டியவர், போலீசார் தாமதாக வந்த போது அவர்களை கீழே தள்ளி விட்டு மர்ம நபர்கள் தப்பியதாக தெரிவித்தார்.

மேலும் இது குறித்த ஆதாரத்துடன் புகார் அளிக்க்பட்ட நிலையில் பவனிப்பூர் காவல் துறையினர் குற்றவாளிகள் 7 பேர கைது செய்து, மற்றவர்கள் குறித்தும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகை உஷோசி மீதான இந்த திடீர் தாக்குதல் முன் விரோதம் காரணமாகவா அல்லது ஏதேனும் பின்னணி உள்ளதா எனவும் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பணிமுடிந்து நள்ளிரவில் சக கலைஞருடன் உபேர் கால்டாக்சியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு கும்பல் வழிமறித்தததாகவும் ஓட்டுநரை தாக்கியதாகவும் உஷோஷி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அப்போது தான் எடுத்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

அருகில் காவல் நிலையம் இருந்தும் போலீசார் உதவிக்கு வரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள உஷோஷி, வெகு தாமதமாக போலீசார் வந்த போது அந்த நபர்கள் அவர்களை தள்ளி விட்டுத் தப்பியோடியதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வீடியோ அடிப்படையில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.