நடு ரோட்டில் போலீஸ்காரரை ஓட ஓட விரட்டி வெளுத்த இளைஞர்! வைரல் வீடியோ! பரபரப்பு காரணம்!

திருச்சி அருகே குடிபோதையில் வந்து கொண்டிருந்த நபரை போக்கு வரத்து காவலர், பொன்னங்கன் பிடித்து விசாரணை நடத்தினார்.


இதில் முன்னுக்கு பின்னாகவும், குதர்க்கமாகவும் குடிபோதையில் இருந்த முரளி பதில் அளித்துள்ளார்.கடுப்பான பொன்னங்கன் தாக்கியதில் முரளிக்கு தலையில் படுகாயம் ஏறபட்டு இரத்தம் கொட்டியது..

இதனால் ஆத்திரம் அடைந்த முரளி காவலர் என்றும் பார்க்காமல் பொது இடத்தில் அவரை வைச்சு செய்துள்ளார்.மேலும் அவரது சட்டையை கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த சில நாட்களாக தமிழக அளவில் காவல்த் துறையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதும் குறிப்பிடதக்கது.