ஒதுக்கு புறமா போகலாம்..! நம்பிச் சென்ற காதலியின் கை கால்களை கட்டி கதற கதற கற்பழித்தே கொலை செய்த காதலன்! திருச்சி பகீர்!

பள்ளி மாணவி கற்பழித்து கொலை செய்த காதலன் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.


திருச்சி மணிகண்டம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்பவருக்கு கவிப்பிரியா என்ற 16 வயது மகள் இருக்கிறார். இவர் அருகில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். புத்தாண்டுக்கு முந்தைய இரவு நீண்டநேரம் ஆகியும் கவிப்பிரியா வீடு திரும்பவில்லை என்பதால் பதட்டம் அடைந்த குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதனை விசாரித்த காவல்துறையினர் கவிப்பிரியா தீவிரமாக தேடி வந்தனர். 

இந்நிலையில், கவிபிரியாவின் உடல் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் கை கால்கள் கட்டப்பட்டு கிடந்துள்ளது. உடனடியாக பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.  

மேலும், இதனை செய்தது யார்? என்பது குறித்து விசாரித்தபோது இனாம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த மதிக்குமார் என்பவருக்கும் கவிப்பிரியாவிற்கும் இடையே காதல் இருந்து தெரியவந்துள்ளது. மதிக்குமாரை பிடித்து விசாரித்தபோது, அனைத்து உண்மைகளும் வெளிவந்திருக்கிறது. 

அவர் கூறுகையில், "கவிப்பிரியாவும் நானும் காதலித்து வந்தோம். இந்நிலையில், கவிப்பிரியா மற்றொரிடமும் பழகி வந்தார். அவருடன் பழகுவதை நிறுத்தி விடும்படி நான் 31ஆம் தேதி இரவில் தனியே அழைத்துச் சென்று வற்புறுத்தினேன்.  

இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது. இதனால் ஆத்திரமடைந்த நான் கவிப்பிரியாவை கற்பழித்து தலையில் கல்லை போட்டு கொன்றுவிட்டேன். இதை மறைப்பதற்காக துப்பட்டாவை எடுத்து தலை முழுவதும் கட்டி ஓரமாக பகுதியில் தூக்கி வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டேன்." என ஒப்புக்கொண்டுள்ளார். இதன் அடிப்படையில் மதிக்குமாரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.