தாலி கட்டினான்! சாந்தி முகூர்த்தத்தை முடித்தான்! அதன் பிறகு..! இளம் பெண் கதறல்!

திருச்சியில் குப்பாங்குளம் கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் குடும்ப வறுமை காரணமாக வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.


இளம்பெண்ணின் மிகவும் நெருங்கிய உறவினர் சுரேஷ்குமார் (வயது 21) காந்தி மார்க்கெட்டில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சுரேஷ்குமார் இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

சுரேஷ் குமார் தனது பெற்றோர் மூலம் முறைப்படி திருமணம் செய்ய விரும்பி பெண் கேட்டுள்ளார். ஆனாலும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ்குமார்  திட்டமிட்டு கடந்த 16-ந்தேதி சுரேஷ்குமார் ஆசை வார்த்தைகள் கூறி அந்த பெண்ணை சமயபுரம் கோவிலுக்கு அழைத்து சென்று தாலி கட்டிதுடன் திட்டமிட்டபடி, தோப்பு  வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் ஏதும் நடக்காதது போல அந்த பெண்ணை வீட்டில் கொண்டு விட்டுள்ளார்.நடந்த சம்பவம் குறித்து சகோதரர் ஜெகதீசனுக்கு தெரியவர,  இதையடுத்து அவர் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக சுரேஷ்குமாரை கைது செய்த போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் பின்னர் சிறையில்  அடைத்தார்.