உல்லாசமாக இருக்கும் போது அத்த இடத்தில் கத்தியை வைத்து குத்துவது போல் வலி! 27 வயது பெண்ணின் பகீர் பிரச்சனை!

டொரண்டோ: பிறப்புறுப்பில் ஏற்பட்ட சதை வளர்ச்சியால், இளம்பெண் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


கனடாவைச் சேர்ந்தவர் காத்ரீன் மாஸ்லென்கோவா. தற்போது இவருக்கு 27வயதாகிறது. இந்நிலையில், முதன்முதலாக, தனது 18வது வயதில் காத்ரீன், தனது காதலனுடன் செக்ஸ் அனுபவிக்க முயற்சித்துள்ளார். அப்போது, காதலனின் ஆண் உறுப்பு அவரது பெண் உறுப்பில் நுழைய முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டதாம்.

அவரது காதலன் எவ்வளவோ முயன்றும், காத்ரீனால் ஒத்துழைக்க முடியவில்லையாம். ஆண் உறுப்பு உள்ளே நுழைவதற்கு, பெண் உறுப்பின் சதைப்பகுதி சரியாக திறந்து ஒத்துழைக்கவில்லை என்பதால், அந்த செக்ஸ் அனுபவம் கத்தியால் குத்துவது போன்ற வலியுடன் முடிந்துவிட்டது. இதையடுத்து, உடனடியாக, டாக்டரை சந்தித்து, காத்ரீன் ஆலோசனை பெற்றிருக்கிறார்.  

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், 2010ம் ஆண்டில் காத்ரீனின் பெண் உறுப்பில் சதை வளர்ச்சி இருப்பதோடு, சதைப்பகுதி இறுகிவிடுவதால், அவரால் செக்ஸ் அனுபவிக்க முடியவில்லை என்றும் கண்டறிந்தனர். இதற்கென அவருக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்கப்பட்டு, உடல்நலம் தேறியுள்ளது.

பிறகு, டாக்டரின் ஆலோசனைப்படி, 2016ம் ஆண்டில் அதாவது தனது 24வது வயதில் காத்ரீன் முதன்முதலாக, செக்ஸ் அனுபவித்தார். அப்போது அவரது பெண் உறுப்பு சரியான முறையில் ஒத்துழைத்துள்ளது. பிறகென்ன, கடந்த 3 ஆண்டுகளாக, காதலன் திமித்ரி உடன் ஒரே ஜமாய்தான். ஜாலியான செக்ஸ் வாழ்க்கையை தற்போது வாழ்ந்து வருவதாகவும், தனது கஷ்டத்தை புரிந்துகொண்டு, இவ்வளவு காலமாக ஆண் உறுப்பை அடக்கி வைத்திருந்த காதலன் திமித்ரிக்கு மிகவும் நன்றி எனவும் காத்ரீன் குறிப்பிடுகிறார். அது மட்டுமல்ல, காதலன் திமித்ரியின் ஆசையை முதன் முதலாக நிறைவேற்றிய பிறகே, மனதிற்கு நிம்மதி கிடைத்தது என்றும் தெரிவிக்கிறார்.