காலையில் அவர் சுளுக்கெடுப்பார்..! மாலையில் இவர் பெண்டு நிமுத்துவார்! சங்கம நடிகையின் புலம்பல்!

இப்போது மார்க்கெட் இல்லாமல் இருக்கும் அந்த நடிகை தான் ஒரு காலத்தில் இப்போது டாப்பில் இருக்கும் இரண்டு ஹீரோக்களுக்குமே பேவரிட்.


16 வயதிலேயே அக்கட தேசத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடைக்கலம் தேடி வந்தவர் நம் நாயகி. முதல் படமே தற்போது பெத்த பெத்த ஹீரோவாக இருக்கும் நடிகருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது நம் ஹீரோவை அவர் வீட்டு வாட்ச் மேனை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் 16 வயதில் நாயகி அந்த படத்தில் பின்னி பெடல் எடுத்தார். 

படம் வெளியானது. நாயகனை யாரும் கண்டுகொள்ளவில்லை. நாயகியைத்தான் எல்லாம் வச்ச கண் வாங்காமல் பார்த்தனர். பிறகு நாயகின் வனப்பு அப்படி. அடுத்த படத்தில் உடனடியாக நாயகியை புக் செய்தவர் இப்போது மாஸ் ஹீரோ என்று கொண்டாடப்படும் நடிகரின் அப்பா. அந்த படம் இப்போதைய பி கிரேட் செக்ஸ் படம் போன்றது. மாமியாருக்கு மருமகன் சோப்பு போடும் சீன் எல்லாம் இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த படத்திலும் நாயகனை விட நாயகி தான் டாப். பட்டி தொட்டி எங்கும் நம் நாயகிக்கு ரசிகர்கள் திரள ஆரம்பித்தனர். நம் நாயகி படம் என்றால் நிச்சயம் அந்த சீன் இருக்கும் என்று ஒரு தரப்பு லைன் கட்ட ஆரம்பித்தது. வாய்ப்புகள் குவிய நமது நாயகி முன்னணி நாயகி ஆனார். இதே நேரத்தில் நம் நாயகியுடன் முதலில் நடித்த இரண்டு நாயகர்களுக்கும் சுக்கிரன் உச்சத்திற்கு செல்ல இருவரும் சரசரவென பீல்டில் முன்னேறினர்.

ஆனால் இருவருக்கும் பேவரைட் நம் நாயகி தான். சென்டிமெண்டாக அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் ஹிட் ஆக, இருவரும் கேட்கும் போதெல்லாம் கால் ஷீட் கொடுத்தார் நம் நடிகை. ஒரு கட்டத்தில் காலையில் ஒருவருடனும் மாலையில் இன்னொருவருடனும் நடித்துக் கொண்டிருப்பார். பாடல் காட்சிகளில் காலையில் ஒருவர் சுளுக்கெடுத்தால் காதல் காட்சியில் மாலையில் இன்னொருவர் பெண்டை நிமித்துவார்.

இப்படியாக சென்ற நம் நாயகியின் மார்க்கெட் டவுன் ஆக வழக்கம் போல் நம் ஹீரோக்கள் புதுவரவை நாடிச் செல்ல தற்போது திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார். ஆனால் இப்போதும் திரையுலக நண்பர்களை பார்க்கும் போதெல்லாம் நான் ஆரம்பித்தில் செய்ததை எல்லாம் அந்த இருவரும் மறந்துவிட்டார்கள் என்பதை மறக்காமல் புலம்பிவிடுவாராம்.