சென்னை மக்களே உஷார்! நாளைக்கு (8.8.2019) எங்கெங்கு பவர் கட் தெரியுமா?

சென்னையில் தமிழ்நாடு மின்சார துறையில் பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.


சென்னையின் முக்கிய பகுதிகளான வேளச்சேரி,  அடையார், பெசன்ட் நகர், அடையார் சாஸ்திரி, அடையார் காந்தி நகர், கோவில்பாக்கம் ,கேகே நகர், ஆவடி செங்குன்றம் போன்ற பகுதிகளில் நாளை மின்தடை இருக்குமிடம் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

வேளச்சேரி:

வேளச்சேரியில் மையப்பககுதி ,100 அடி தரமணி லிங்க் ரோடு, எல்ஐசி காலனி, டான்சி நகர், தாண்டிஸ்வரம் நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை இருக்கும்.

அடையார்:

அடையாறு பகுதியில் உள்ள எம்ஜி ரோடு, சாஸ்திரி நகர் 9 மற்றும் 10 வது தெருக்களில் நாளை மின்தடை இருக்கும் என அறிவித்துள்ளது.

பெசன்ட் நகர்:

காமராஜ் சாலை , டி எம் எம் தெரு, மகாலட்சுமி அவென்யூ ,ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்கும்.

அடையார் சாஸ்திரி:

அடையாறு சாஸ்திரி பகுதிகள் கங்கை அம்மன் கோவில் தெரு, செல்லப்பெருமாள் தெரு, நேதாஜி தெரு, லால்பகதூர் தெரு, போன்ற பகுதிகளில் நாளை மின்தடை இருக்கும்.

அடையாறு காந்தி நகர்:

 காந்தி நகர், 1-வது, 2-வது, 3-வது மற்றும் 4-வது மெயின் ரோடு, காந்தி நகர், மல்லிப்பூ நகர், 1-வது மற்றும் 2-வது காமராஜ் அவென்யூ, ஜெஸ்டிஸ் ராமசாமி தெரு, 4-வது, 7-வது மற்றும் 8-வது மெயின் கே.பி நகர், வெங்கடரத்தினம் நகர் பகுதி, கேனால் பங்க் சாலை பகுதி. ஆகிய பகுதிகளில் நாளை ஒருநாள் மின்தடை.

கோவில்பாக்கம்:

பெரிய கோவிலம்பாக்கம், 200 அடி ரோடு, விநாயகபுரம், காமகோடி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, மா.போ.சி நகர், ஏ.ஜி.எஸ் காலனி, சின்டிக்கேட் காலனி  பகுதிகளில் நாளை மின்தடை.

கேகே நகர்:

கே.கே.நகர் , அசோக் நகர், எம்.ஜி.ஆர். நகர், ஈக்காட்டுதாங்கல், கலைமகள் நகர், பாலாஜி நகர், விசாலாட்சி நகர், மேற்கு மாம்பலம், பிருந்தாவன் நீட்டிப்பு, நக்கீரன் தெரு, கிண்டி, ஜாபர்கான் பேட்டை, கே.கே.நகர் மேற்கு, நெசப்பாக்கம், வடபழனி நாளை மின்தடை என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

ஆவடி:

ஸ்ரீதேவி வைஷ்ணவி நகர், தேவி நகர், சோழன் நகர், சோழம்பேடு மெயின் ரோடு, ஸ்ரீநகர் காலனி, தாமரை நகர், கணபதி நகர், ஸ்ரீனிவாசன் நகர், ஜே.பி நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்குன்றம் :

செங்குன்றம் ஜி.என்.டி.சாலை ஒரு பகுதி, டி.எச் ரோடு, ஆலமரம், எம்.எ.நகர், ஆர்.ஜி.என் காலனி, காமராஜ் நகர், சோத்துப்பாக்கம், தர்கா ரோடு, புது நகர், பாலாஜி நகர், சாந்தி காலனி, பைபாஸ் ரோடு, தீர்த்தக்கரையான்பட்டு, விஷ்னு நகர், சி.ஆர்.பி நகர், கிராண்ட்லைன், வடகரை, எம்.எச் ரோடு, கிருஷ்ணா நகர், அழிஞ்சிவாக்கம், கோட்டுர், செல்வவிநாயகர் நகர், விளாங்காடுபாக்கம், தீயம்பாக்கம், கொசப்பூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை முதல் மாலை வரை மின்தடை இருக்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.