2 கண்களும் தெரியாத பெண்! திருமணமாகாமல் தவியாய் தவிப்பு! பிறகு அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்!

திருப்பதியில் சமீபத்தில் நடந்த திருமண ஜோடி ஒட்டு மொத்த மக்களையும்.நெகிழ செய்துள்ளது மேலும் சமூல வலைதளங்களில் டெர்ண்டிங்கிலும் உள்ளனர்.


ஆந்திர மாநிலம், சாமி சேகர் என்பவர் மகள் சவுமியா இவர் தனது 14 வயதிலேயே மலேரியா பாதிப்பினால் கண் பார்வையை இழந்துவிட்டார். இந்த நிலையில் மகளின் நிலை உணர்ந்து கொண்டு அவருக்காக திருமணத்திற்க்கு வரன் பார்த்து வந்த சவுமியாவின் அப்பாவிற்க்காக  தெரிந்தவர் சொன்ன சம்மந்தம். 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இயங்கி கொண்டிருக்கும் உணவகத்தில் வேலைப்பார்க்கும் மதன், அவரது குடும்பத்தாரிடம் சவுமியா குறித்து விளக்கிய நிலையில், மதனும் அவரது குடும்பத்தாரும் ஒரு ரூபாய் கூட வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.அவரது செயலை பாரட்டி பலரும் பெருமிதம் கொள்கின்றனர்.

மேலும் அமோகமாக நடைபெற்ற அவர்களது திருமண நிகழ்ச்சி மொத்த ஊரின் கவனத்தையும் திருப்பியதுடன், அவர்களது புகைபடத்தை ஷேர் செய்து வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.