காக்கி சட்டையில் ஜோடியாக போட்ட குத்தாட்டம் விழி பிதுங்கி நிற்க்கும் டிபார்ட்மெண்ட்...
ரெண்டுல தான் ஒன்ன தொட வர்றியா? காக்கி சீருடையுடன் 2 பெண் போலீஸ்..! 1 ஆண் போலீஸ்..! வைரல் வீடியோ!
திரைப்படங்களில் துவங்கி சமூக வலைதளங்களில் கூட பெரும்பாலாக காவல் துறைக்கான தனி மரியாதையும், அந்தஸ்து உண்டு. அந்த வகையில் சமீப காலமாக காவல் துறை வாசலில் நின்று சினிமா வசனங்களுக்கு வாய் அசைத்து டிக் டாக் வீடியோ போட்ட பலர் கம்பி க்கு பின்னார் தூக்கி போட பட்டதும் நிதர்சனம்.
இந்த நிலையில் காவலர் ஒருவர் இருப்பெண் காவலர்களுடன் சினிமா காதல் பாடலுக்கு டூயட் பண்ணி வீடியோ போட்டிருப்பது, சமூக வலைதளத்தில் அதிக ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகியுள்ளது. இதற்கிடையில் இவர்கள் உண்மையான போலீஸ் தான அல்லது சினிமாவில் காவல்ர் உடை அணிந்து நடிக்கும் ஜூனியர் ஆர்டிஸ்டுகளா என்ற கேள்வியும் எழுகிறது.
மேல காவல் துறையினர் தங்கள் பணி நிமித்தமாக ஏற்படும் மன உளைச்சல் குறைவதற்க்காக அவ்வப்போது ஆடி பாடி மகிழ்வது குற்றமாகது, ஆனால் இது போன்ற சமூக சீர்கேடுகளில் ஈடுபடுபவர்கள் , காவல் துறை உடை அணிந்து இருப்பதன் மூலமாக அதன் கண்ணியம் குறைவது தான் கவனிக்க வேண்டியதாக உள்ளது.