இந்த ஒரு பொருளை தினமும் சாப்பிட்டாலே போதும்! உடல் எடை குறைந்து ஆரோக்யமாக இருக்கலாம்!

குண்டாக இருப்பவர்களின் உடலில் தேங்கி கிடக்கும் கொழுப்பை கரைக்கும் சக்தி இந்த பொருளுக்கு உள்ளது.


இரவில் உறங்கும் முன்பு சுடுநீரில் சிறிது தேன் கலந்து குடித்துவிட்டு படுத்தால் உடல் எடை குறையும் என்று ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். சுடுநீரில் தேன் கலந்து சாப்பிடுவதன் மூலம் தேவையற்ற கொழுப்புக்கள் எரிக்கப்படுகின்றன.

இரவில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, சர்க்கரையை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். விளையாட்டு வீரர்கள் தேன் சாப்பிடுவதன் மூலம் அவர்களின் உடலுக்குத் தேவையான சத்துக்குள்ள ஃப்ரக்டோஸ் ஆக மாறி கிடைக்கிறது.

உடலின் தேவையற்ற இடங்களில் உள்ள கொழுப்புக்களை தேன் கரைக்கிறது. மனித உடலில் உள்ள கல்லீரல் மூலம் குளுக்கோசினை உற்பத்தி செய்ய தேன் உதவி செய்கிறது. இது மூளையில் சர்க்கரை அளவை அதிகரித்து வேகமாக கொழுப்பை கரைக்கும் ஹார்மோன்கள் விடுவிக்கிறது. 

பொரித்த, வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். முதற்கட்டமாக ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட்களை தவிர்க்க வேண்டும். அப்பொழுதுதான் கொழுப்புகளை கரைக்க முடியும்.