நடிகையின் சட்டை பட்டனை கழட்டி எட்டிப்பார்க்கும் நடிகர்! வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில் சற்று கவர்ச்சி அதிகம்.


தற்போது தெலுங்கு சினிமாவின் கவர்ச்சி உச்சகட்டத்தை எட்டி பாலிவுட் சினிமாவை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தமிழில் தங்களது கவர்ச்சியான உடலை காட்ட தயங்கும் தமன்னா, சுருதிஹாசன், சமந்தா ஆகியோர் கூட தெலுங்கில் அனைத்தும் தெரியும் வண்ணம் குத்தாட்டம் போடுவதை நாம் பார்த்திருப்போம்.

 இந்நிலையில் தெலுங்கில் ‘பவுடர்’ என்ற ஒரு திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ், தீபன் சக்ரவர்த்தி, ஆனந்த், பாண்டி, கதிர் என பலர் நடிக்க விஜய் ஸ்ரீ இயக்குகிறார். இந்த படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

 இந்த போஸ்டரில் நடிகையின் முன் சட்டை பட்டனை கழட்டி நடிகர் எட்டிப் பார்ப்பது போன்று இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இப்படியுமா ஒரு படத்தின் போஸ்டரை வெளியிடுவார்கள் என தாளித்து வருகின்றனர்.