34 வயதில் கர்ப்பமானார் பிக்பாஸ் சுஜா வருணி! 29 வயது சிவாஜி தான் காரணமாம்! அவரே வெளியிட்ட தகவல்!

கடந்த வாரம் வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சுஜா வருணி .


இதற்கு முன்னதாக இவர் 2004 இல் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக இவர் பெப்பி சாங் டான்சில் பிரபலமானவர். தமிழ், மலையாளம் கன்னடம் என மூன்று மொழி படங்களிலும் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்து இருந்தாலும் பல படங்களில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்து வந்துள்ளார். இவருக்கு தற்போது 34 வயதாகிறது. இந்நிலையில் நடிகை சுஜா வர்ணிக்கும் 29 வயதான நடிகர் சிவாஜி தேவ் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் ஆனது.

சிவாஜி தேவ் வேறு யாருமில்லை. நடிகர் திலகம் சிவாஜியின் இரண்டாவது மகனின் பையன் அவர்சொல்லப்போனால் சிவாஜியின் பேரன் ஆவார். இவருக்கு தற்போது 29 வயது மட்டுமே ஆகிறது. ஆனால் தன்னை விட ஐந்து வயது மூத்தவர் சுஜா வருணியை செண்ற வருடம் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சிவாஜி தேவின் மூலம் நடிகை சுஜா வருணி கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த குடும்பமே தற்போது மகிழ்ச்சியில் தத்தளிக்கிறது.