திருமணமாகி ஒரே மாதம்..! காமெடி நடிகர் சதீஷூக்கு கிடுகிடுவென உடல் குறையும் பரிதாபம்..! அதிர்ச்சி காரணம்!

திருமணமான ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து புதுவிதமாக மாறியிருக்கிறார் காமெடியன் சதீஷ்.


தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியன்களில் ஒருவராக இருந்து வருபவர் சதீஷ். இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார்.  இவருக்கு கடந்த மாதம் திருமணம் ஆனது. இந்நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்துல புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் மிகவும் உடல் எடை குறைந்தவாறு காணப்படுகிறார். இவர் தற்போது ரஜினியின் 168வது படம், இந்தியன் 2 ஆகிய படங்களில் கமிட் ஆகியுள்ளார். அதற்காக எடையை குறைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், திருமணமான ஒரே மாதத்தில் இந்த கதியா? என ரசிகர்கள் பலர் கிண்டலடித்து வருகின்றனர்.