கணவன் வெளியே..! மசாலா கம்பெனிகாரர் உள்ளே! மங்கலகரமான நடிகையின் மஜா! கோடம்பாக்கம் கிசுகிசு!

தமிழ் சினிமா ஹீரோயின்களுக்கும் தொழில் அதிபர்களுக்கும் எப்போதுமே அப்படி ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும்.


நம் நாயகிக்கு ஆரம்பமே இந்திப்படம் தான். வழக்கம் போல் முன்னணிக்கு வரும் நாயகிகளின் முதல் படம் வெளியே வராது. அப்படித்தான் நம் நாயகியின் முதல் படமும் பாதியிலேயே நின்றுவிட்டது. பிறகு பெங்காலி, மலையாளம் என ஒரு ரவுண்ட் வந்து பார்த்தார். எங்கும் தேறவில்லை. பிறகு தமிழில் அறிமுகமானவருக்கு முதல் படமே கவர்ச்சி விருந்து கேரக்டர். 

ரசிகர்களுக்கு சிறிதும் குறை வைக்காமல் கவர்ச்சியை வாரி வழங்கிய நடிகையை பார்த்து யார் இவர்? என கேட்க ஆரம்பித்தனர். ஆனால் நம் நாயகி கவர்ச்சியாக நடித்த முதலும் கடைசியுமான படம் அது தான். அந்த படத்திற்கு பிறகு நாயகிக்கு குடும்ப குத்துவிளக்கு பட்டம் கிடைத்துவிட்டது. அதனை சரியாக பிடித்துக் கொண்டு புடவை, சல்வாரைத் தவிர வேறு ஆடைகள் எதிலும் தோன்றுவதில்லை.

நாயகி படங்களில் மட்டும் தான் குடும்பகுத்துவிளக்கு. ஆனால் கோலிவுட்டில் நடிகை பார்க்காத நடிகர்களோ, டைரக்டர்களோ, தயாரிப்பாளர்களோ இல்லை. அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்ட் வந்த நாயகி எவ்வித கிசுகிசுவிலும் மாட்டிக் கொள்வதில்லை. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று கடமையே கண்ணாக இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் மார்க்கெட் அவுட் ஆக ஆரம்பிக்க டக்கென ஒரு டைரக்டரை மடக்கிப்போட்டு திருமணத்தையும் முடித்துவிட்டார்.

பின்னர் டிவி சீரியல்களில் தலைகாட்ட ஆரம்பிக்க நடிகைக்கு அறிமுகம் ஆனவர் தான் நம் மசாலா கம்பெனிக்காரர். தன் மசலா விளம்பரத்தில் நடிக்க நடிகையை ஒப்பந்தம் போட பட்டி தொட்டி எல்லாம் மசாலா பிரபலம். இதனால் சொக்கிப் போன மசலாக்காரர் நடிகையை தன்னுடைய செல்லக்குட்டியாக வைத்துக் கொண்டார். மசலாக்காரர் வருகிறார் என்றால் வீட்டில் கணவனுக்கு கெட் அவுட், அவர் வந்து சென்ற பிறகு தான் கணவன் உள்ளே வர வேண்டும்.

மார்க்கெட் போன டைரக்டர் ஒரு முன்னணி நாயகியை திருமணம் செய்தால் இதை எல்லாம் பொறுத்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று தலையில் அடித்துக் கொள்வாராம். பிறகு நடிகைக்கு திடீரென குழந்தை குட்டி என பிறக்க யோசித்த நடிகை இனி இந்த பாதை சரியாக வராது என நடிப்பு மட்டும் சினிமாவுக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு தற்போது அந்த புனிதமான தொழிலில் தனது காலத்தை ஓட்டி வருகிறார்.

கணவனும், மனைவி குடும்ப குத்துவிளக்காகிவிட்ட குஷியில் சினிமாவில் நடிகராக அவதாரம் எடுத்து நடிக்கத் தெரிந்தவர் என பெயர் எடுத்து குதூகலித்து வருகிறாராம்.