தொலைக்காட்சி நடிகைகளில் தற்போது டாப்பில் இருக்கும் நடிகை கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அது குறித்த ரகசியம் கசிந்துள்ளது.
காதல்! காமம்! கர்ப்பம்! பிரபல டிவி நடிகையின் ரகசிய கல்யாணத்திற்கு காரணம் இது தான்!
தொலைக்காட்சியின் டான்ஸ் ரியாலிட்டி ஷோ மூலமாக பிரபலமானவர் நம்ம நடிகை. ஆனால் அதற்கு முன்பெல்லாம் தெருவில் நடனம் ஆடி சம்பதிக்கும் ரேஞ்சில் இருந்தவர். தற்போதும கூட யூட்யூபில் நம்ம நடிகையின் தெரு ஆட்டம் இருக்கிறது. இவருக்கு பிரபல தொலைக்காட்சியின் அசத்தலான சீரியல் மூலமாக வாழ்க்கை ஏறுமுகத்திற்கு சென்றது.
சீரியல் மூலமாக நம்ம வீட்டில் ஒரு பொன்னு ரேஞ்சுக்கு உயர்ந்த நடிகை விளம்பர படங்கள் மூலம் செம்மையாக கல்லா கட்ட ஆரம்பித்தார். இதனால் பழைய காதலனை கழட்டிவிட்டு சீரியலில் தனக்கு ஜோடியான நாயகனை காதலனாக்கினார். இதன் பிறகு இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். தொடர்ந்து நடித்து வந்தனர்.
இந்த நிலையில் திடீரென தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதாக நாயகி கூற ஏன் ரகசிய திருமணம் என்று கேட்க, வீட்டில் ஒப்புக் கொள்ளவில்லை என்று சென்டிமெண்டாக ஒரு காரணத்தை சொன்னார்கள். அப்படி என்றால் ஊரையே அழைத்து நிச்சயதார்த்தம் மட்டும் எப்படி நடத்துனீர்களாம்? என்று கேள்வி கேட்க மழுப்பலான பதில் சொல்லிவிட்டு நாயகனும், நாயகியும் நகர்ந்தனர்.
இந்த நிலையில் தான் என் பொண்டாட்டி கர்ப்பமா இருக்கா என்கிற ரேஞ்சில் நம்ம நாயகன் தகவல்களை பரப்பி வருகிறார். இது குறித்து விசாரித்த போது நாயகி, திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகிவிட்டதாகவும், இதனை அறிந்து அவர் வீட்டில் டென்சன் ஆக வேறு வழியே இல்லாமல் அவசர கல்யாணம் நடந்ததாக கூறி சிரிக்கிறார்கள் சின்னத்திரை பிரபலங்கள்.